Lanka News – Welcome

ஜூன் 7, 2009

யாழ்பாணம் இராணுவ ஆயுத கிடங்கில் தீ

Filed under: வீரகேசரி — lankaweek @ 2:28 மு.பகல்

வீரகேசரி இணையம் 6/6/2009 3:14:22 PMயாழ்பாணம் மயிலிட்டி பகுதியில் உள்ள இராணுவ ஆயுத கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ கட்டுப்பாடுக்குள் கொண்டுவரப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்

Theme: Rubric. வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

Follow

Get every new post delivered to your Inbox.